Kayalpatnam 1300+ year heritage spiritual town

Thursday
Sep 03rd
Text size
 • Increase font size
 • Default font size
 • Decrease font size

ஆன்மீகம்

இணை வைத்தலும்- மரியாதையும்

User Rating: / 1
PoorBest 

பிஸ்மில்லாஹ்அர்ரஹ்மான்அர்ரஹீம்  
"வமாதௌபீகீஇல்லாபில்லாஹ்"  

இன்றையநாட்களில், சிலர் அல்லாஹ் உடைய அச்சம் இல்லாமல் சாதாரண மு்லிகளை  முஷ்ரிக்குகள் என்று வாய்கூசாமல் சொல்லியும்எழுதியும்திரிகிறார்கள். இஸ்லாமும், ஷிர்க்கும் இருஎதிர் எதிரானவைகள் என்பதில்ஐயமில்லை. ஷிர்க்கை நீக்கி மனிதர்களை சுத்தமாக்க வந்ததுதான் இஸ்லாம். ஷிர்க் செய்வது கண்டிக்கத்தக்க மேஜர் குற்றம். ஆனால் பொய்யாக வேண்டும் என்று தனது மனம் போன போக்கில் ஒரு மு்லிமை முஷ்ரிக் என்று சொல்லுவது கடினமானக்னடிக்கதக்க குற்றம்.


ரசூல்(ஸல்லல்லாுஅலைஹி வஸல்லம்) அவர்கள்சொன்னார்கள்"உண்மையில்உங்களில்ஒருமனிதனைபற்றிநான்பயப்படுவதுஎன்னவென்றால்யார்அதிகமாகஅல்லாுடையகலாமகியஅல்-குர்'ஆணைஓதுகிறார்களோ, அவருடையமுகம்பிரகாசிக்கும், மேலும்அவர்இ்லாத்தின்பவர்உடையபிரதிநிதியாகவருவார். இதுஅல்லா்உடையவிருப்பம்இருக்கும்வரைதொடரும். பிறகுஇவைகள்எல்லாம்அவரிடமிருந்துஎடுக்கப்பட்டுவிடும், எப்பொழுதுஅவர்தாம்ஓதியவற்றைஎல்லாம்தனக்குபின்னால்போட்டுவிட்டு, தனதுஅண்டையரை"முஷ்ரிக்" என்றுகுற்றம்சுமத்திவாளைகொண்டுதாக்குவார். எந்தஇரண்டும்ஷிர்க்என்றகணக்கில்  அமையும், அதாவதுதக்குகிரவராஅல்லதுதக்கப்படுகிரவரா? என்றுரசூல்(ஸல்லல்லாுஅலைஹி வஸல்லம்) அவர்கள்வினவபட்டார்கள். அதற்க்கு, தாக்குகிறவர்(அடுத்தவர்களை"முஷிர்க்" என்றுசொல்லுபவர்) என்றுரசூல்(ஸல்லல்லாுஅலைஹி வஸல்லம்) அவர்கள்பதில்உரைத்தார்கள். இந்ததீத்JAYYID என்றவகையில்வருகிறது. (ஆதாரம்: தப்சீர்இப்ன்கதீர், VOL 2 P265, AMJID ACADEMY, LAHORE,PAKISTAN).
 
எல்லாம்வல்லஅல்லா்வின்கிருபைகொண்டு, மேலேகூறப்பட்டதீத், எந்தஅடிப்படைஆதாரமும்இல்லாமல்தங்களுடையமனோஇச்சைக்குதக்கவாறுஅல்குர்'ஆன்வாக்கியத்திற்குஅர்த்தம்செய்துகொண்டுசுன்னதுவல்ஜமாஅத்காரர்களைமுஷ்ரிக்என்றுஷைத்தான்தௌீத்வாதிகள்குற்றம்சுமத்துகிறார்கள்என்பதைநிரூபிக்கிறது.
 ஷிர்க்என்றால்என்ன?

ஷிர்க்இணைவைத்தல்என்பதுஏகவல்லவனாகியஇறைவனைபோல்"தாத்" திலும், சிபாத்- தன்மையிலும், அப்-ஆல்-செயல்களிலும்(தன்னில்தானாகதனித்துஇயங்கும்சக்தியோடு) மற்றொண்டுஇருக்கிறதுஎன்றுநம்புவதுமாற்றுமதத்தோர்தாங்கள்வணங்கும்கல், மண், சூரியன், சந்திரன், நெருப்பு, அனைத்தும்வணக்கதுகுரியானஎனநம்ப்கிரார்கள்இதுவேஇணைவைத்தலாகும். (SHARAH AKAATHUN NASABI)

அல்-குர்'ஆன், அல்-ஹதீத்அடிப்படையில்ஷிர்க்என்றால்என்னஎன்றுவிளக்குவதுபொருத்தமாகஇருக்கும்அதாவதுமூன்றுவகையானஷிர்க்குகள்உள்ளது

1. SHIRK - வணக்கத்தில்(WORSHIP)
2. SHIRK - உள்ளமையில்  (PERSONALITY)
3. SHIRK - குணத்தில்/தன்மையில்  (ATTRIBUTE)

முதல்வகை:  அல்லா்வைதவிர்த்துஎந்தபொருளையும்அல்லதுஎந்தமனிதனையும்வணங்கதகுந்ததுஎன்றுஒத்துகொள்வது

இரண்டாவதுவகை:எந்தபொருளையும்அல்லா்வுக்குசமமாககருதுவது.

மூன்றாவதுவகை:அடுத்தவர்களின்குணங்கள்அல்லா்உடையகுணங்களைபோன்றுஎன்றுகருதுவது

அல்லாுதஆலாஷிர்க்ஐ ( WORSHIP) தடுப்பதில்  கீழ்கண்டவாறுஎச்சரிக்கிறான்:

1. ஆகவேஎவர்தன்இரச்சகனைசந்திக்கஆதரவுவைக்கிராரோ, அவர்நற்கருமங்களைசெய்யவும். தன்இரச்சகனின்வணக்கத்தில்அவர்எவரையும்இணையாககவேண்டாம். (சூரத்துல்KAHF, VERSE 110)

2. நபியே! நீங்கள்உமதுஇரச்சகனைதவிரமற்றயாரையும்வணங்கவேண்டாம். ( SURATHUL BANI ISRAEL VERSE 23)

எதிர்மறையில், உள்ளமையிலும்(PERSONALITY), குணத்திலும்(ATTRIBUTE) SHIRK ஐபற்றிகீழ்க்கண்டவாறுகூறுகிறான்:

1. தவிர  அவனுக்குஒப்பாகவும்ஒன்றும்  இல்லை(சூரத்துல்IKHLAS VERSE 4).

2. அல்லா்வின்மீதுசத்தியமாகநாங்கள்பிங்கரவழிகேட்டில்இருந்தோம்அகிலத்தாரின்இரச்சகனானஇறைவனுக்குஉங்களை(சிலைகளை) இணையாகஆக்கிவைத்தபோது. (SURAH ASHUR'AA VERSE 97 & 98)

மேலேகூறப்பட்டஆயத்துகள்வணக்கத்தில், உள்ளமையில், குணத்தில்ஷிர்க்ஐகாட்டுகிறது. இவைகள்மிகபெரியமோசமானவரம்புமீறியகுற்றம்

ஷிர்க்ஒரு இழிசெயல்அல்லதுவரம்புமீறியசெயல்என்றுஇறைவன்கூருிறான். "நிச்சயமாகஇணைவைத்தல்மிகபெரியஅநியாயம்" (SURATHUL LUKMAAN VERSE 13)

அல்லா்வின்மீதுஆணையாக, நாங்கள்(சுன்னத்வல்ஜமாஅத்) எந்தவிதத்திலும்படைத்தவனுக்குவணக்கத்திலும், உள்ளமையிலும், குணத்திலும்இணை ஒருகாலமும்வைக்கமாட்டோம். அவ்வாறுதவறாகஎங்களைஎண்ணுபவர்களைஅல்லா்பார்த்துகொள்ளுவானாகஎன்றுஅல்லா்இடம்பொறுப்பைவிட்டுவிடுிறோம்.

வணக்கம்(WORSHIP) என்றால்என்ன?

மேலேகூறப்பட்டமூன்றுஷிர்க்வகைகளிலும்ஏற்படும்சந்தேங்களையும், குழப்பங்களையும்அகற்றுவதுநல்லதுஎன்றுநினைக்கிறோம்

1." மிகதாழ்மையோடுதன்னைஇறைவனிடம்ஒப்படைப்பது". - ( BY இமாம்BAGAAWI (RAH) - MUALIM UT-TANZEEL P-22 VOL-1)

2. "THE HIGHEST RANK OF HUMILITY - அதிகபட்சதாழ்மையுடன்தன்னைஒப்படைப்பது" - (BY  அல்லாமாஅலூசி(RAH) - RUHUL MA'ANI P-86 VOL-1)

3. "வணக்கம்என்பதுதாழ்மையின்END LIMIT" - ( BY QAZI BAIDAWI- BAIDAWI - P9 - VOL-1)

4. "கீழ்படிதல்ஒருவணக்கம்" (IBAADHA) - BY ABU HAYYAN ANDOULISI - AL BAHRUL MUHEET - P23- VOL 1)

மேலும்நிறையMUFASIRREN கள்இபாதாஎன்பதுமிகதாழ்மையுடன்சிலருக்குமுன்னால்சமர்பிப்பதுஎன்பதைஅழுத்திசொல்வது

ஆனால்கீழ்கண்டஆதாரங்களைகொண்டுவணக்கத்திற்கும், மரியாதைக்கும்வித்தியாசம்உண்டுஎன்பதைபுரிந்துகொள்ளலாம்

1. சஹாபா (ரலியல்லாஹு அன்ஹு)அவர்கள்ரசூல்(ஸல்லல்லாுஅலைஹி வஸல்லம்) அவர்களுக்குமுன்னால்அதிமானதாழ்மைகாட்டியது. சஹாபா (ரலியல்லாஹு அன்ஹு)பெருமக்கள்காட்டியதாழ்மையைகீழ்கண்டநிகழ்ச்சியின்மூலமாகவிளக்கினால்தகும். இது வஹ்ஹபியஉலமாதலைவரில்ஒருவரானSAFEE UR RAHMAN - MUBARAK PURI-அவர்களின்வார்த்தைஅல்லதுஆதாரத்தின்வெளிப்பாடு:

"உர்வாஅவர்கள்ரசூல்(ஸல்) அவர்களுக்கும், சஹாபா (ரலி)  பெருமக்களுக்கும்இருந்ததொடர்பைஆராய்ந்தபிறகு, தங்களுடையமக்களிடம்திரும்பிவந்தபிறகு, மக்களேரோமின்மன்னர்சீசர்க்கும், மற்றும்மன்னர்  நெகுஸ் (NEGUS) க்கும், ரோமன்மக்கள்மிகுந்தமரியாதையை, மும்மது(ஸல்லல்லாுஅலைஹி வஸல்லம்) நபிக்குஅவர்களுடையதோழர்கள்மரியாதைகொடுத்ததைபோன்று, கொடுக்கவில்லை. மும்மத்(ஸல்லல்லாுஅலைஹி வஸல்லம்) அவர்கள்தண்ணீரைகொண்டுகழுவும்பொழுது, அந்ததண்ணீரைசஹாபா (ரலியல்லாஹு அன்ஹு)பெருமக்கள்கையில்ஏந்திநிலத்தில்சிந்தவிடாமல்தங்கள்கைளில்ஏந்திகொண்டார்கள், பிறகுதங்கள்முகத்திலும், உடலிலும், தலையிலும்தடவிகொண்டார்கள். மேலும்மும்மது(ஸல்லல்லாுஅலைஹி வஸல்லம்) நபிஅவர்கள்உத்தரவுப்ரபித்தால்அதைதலையாயகடமையாகஏற்றுசெய்கிறார்கள். மும்மது(ஸல்லல்லாுஅலைஹி வஸல்லம்) நபிஅவர்கள்பேசும்போது, வாய்மூடிமெளனமாககேட்கிறார்கள். மரியாதைக்காக,சஹாபா (ரலியல்லாஹு அன்ஹு)பெருமக்கள்ரசூல்(ஸல்லல்லாுஅலைஹி வஸல்லம்) அவர்களைநேருக்குநேராகபாக்காமல்மரியாதைசெய்தார்கள்.  (ஆதாரம்- AR RAHEEQUL MAKHTOOM PAGE 40 -MAKTABA SALAFIA, LAHORER.)

2. தொழுகையில்கையைகட்டிதொழுவதும்(FOLDED ARMS) , ருகுவில்கையைதிறந்துதொழுவதும்(OPEN ARMS) ஒரு வகைஇபாதத். ஆனால்ரசூல்(ஸல்லல்லாுஅலைஹி வஸல்லம்) அவர்களுக்குமுன்னால், முதலாளிகளுக்குமுன்னால், தாய்தந்தையர்களுக்குமுன்னால்கையைகட்டி(FOLDED ARMS) நிற்பதுஒருமரியாதையேதவிரவணக்கம்இல்லை. ரசூல்(ஸல்லல்லாுஅலைஹி வஸல்லம்) அவர்களின்முபாரக்கானஎச்சிலைமுகத்தில்தடவிக்கொள்வதுஒருஅதிகாமாகசெலுத்தும்மரியாதையை. அதாவதுகையைகட்டிநிற்பதைவிட. (சஹாபாக்கள்(ரலியல்லாஹு அன்ஹு)ரசூல்(ஸல்லல்லாுஅலைஹி வஸல்லம்) காட்டியமரியாதையைஎன்றதலைப்பில்மேற்கூரப்பட்டவற்றைவிளக்குவோம்இன்ஷாஅல்லாஹ்.) 

3. மேலும்மக்கா்முஷ்ரிகீன்கள்சிலைகளைவணங்கும்பொழுது"நாங்கள்ஏன்சிலைகளைவணங்குிறோம்என்றால்அவைகள்எங்களைஅல்லா்வின்பக்கத்தில்சேர்த்துவைக்கும்என்பதற்காகவேஅன்றிநாங்கள்வணங்கவில்லை. (SURATHUL ZUMAR VERSE - 3) 
 
அதாவதுமுஷ்ரிகீன்கள்அல்லா்வைவணங்குவதற்குசிலைகளைதேர்ந்த்டுத்துகொண்டார்கள். ஆனாலும்அவைகளை  (சிலைகளை) (தாத்தில்) முழுமையாகதன்னாகவேஉள்ளமையில்உள்ளதுஎன்றுநம்பியதால், அதைவணங்கியவர்கள்வழிகெட்டுபோனார்கள். இதைதான்இறைவன்அல்குர்ஆனில்பலஇடங்களில்சுட்டிகாட்டுகின்றான்அவ்வாறுஇல்லைஎன்றுவாதிட்டால், கீழ்காணும்ஆயத்துகளுக்குஎன்னசொல்லப்போகிறார்கள்: அல்குரான்: 7:117, 3:49, 54:1

4.  ZAARI இப்ன்ஆமிர்(ரலியல்லாஹு அன்ஹு)அவர்கள்அபுல்கெயி்பிரதிநிதிகளுடன்ரசூல்(ஸல்லல்லாுஅலைஹி வஸல்லம்) அவர்களிடம்வந்தார்கள். அவர்கள்சொல்லுகிறார்கள்: " நாங்கள்புனிதநகரமானமதீனாமாநகருக்குவந்து, ஓட்டிவந்தமிருகங்களின்மேலிருந்துஇறங்கினோம், பிறகுநாங்கள்ரசூல்(ஸல்லல்லாுஅலைஹி வஸல்லம்) அவர்களுடையகையையும், பாதங்களையும்முத்தமிட்டோம். ( ஆதாரம்: அபூதாவூத்(ரலியல்லாஹு அன்ஹு)அவர்களின்சுனன்அபூதாவூத்- VOL-4 PAGE 357, HADEETH # 5225, இமாம்பைகி(ரலியல்லாஹு அன்ஹு)அவர்களின்சுனன்குப்ராவிலும்- VOL 7, PAGE 102, தப்ரானி(ரலியல்லாஹு அன்ஹு)அவர்களின்மு்ஜமில்கபீரிலும்- VOL 5 , PAGE 275, HADEETH # 5313 & மு்ஜமில்அவ்சதிலும்- VOL 1, PAGE 133 HADEETH # 418)

5. SAFWAN BIN ASSAL (ரலியல்லாஹு அன்ஹு)அவர்கள்மூலமாகஅறிவிப்பது: "யூதநாட்டில்இருந்துசிலமக்கள்ரசூல்(ஸல்) அவர்களிடம்வந்தவர்கள், கேள்விகளைரசூல்(ஸல்லல்லாுஅலைஹி வஸல்லம்) அவர்களிடம்கேட்டுதெளிவுபெற்றபிறகுயூதர்கள்ரசூல்(ஸல்லல்லாுஅலைஹி வஸல்லம்) அவர்களைஅல்லா்வின்உண்மையானநபிஎன்றுஅறிவித்தார்கள். பின்யூதர்கள்ரசூல்(ஸல்) அவர்களின்கையையும், பாதத்தையும்முத்தமிட்டபிறகு" நீங்கள்(ரசூல்- ஸல்லல்லாுஅலைஹி வஸல்லம்) அல்லா்வின்திருதூதராகஇருக்கிறீர்கள்என்றுசாட்சியம்கூறினார்கள்(ஆதாரம்- சுனன்நசயீ- VOL 7, PAGE 111 HADEETH# 4078, சுனன்இப்ன்மாஜா- VOL 2, PAGE 1221, HADEETH # 3705, சுனன்திர்மதி-VOL 5, PAGE 77 & 305, HADEETH # 2733, 3144 AND அல்மு்னத்(அஹ்மத்இப்ன்ன்பல்) - VOL 4, PAGE 239, 240 AND அல்முஷ்தரக்- (ஹாகிம்) - VOL 1, PAGE 52 HADEETH # 20)

6. இப்ன்தைமியாவின்சீடர்இப்ன்கதீர்அவர்கள்சூரத்துல்மாயிதா101 வதுஆயத்துக்குவிளக்கஉரைஎழுதும்பொழுதுஒருநிகழ்வைகூறுகிறார்கள். அதாவது, ரசூல்(ஸல்லல்லாுஅலைஹி வஸல்லம்) அவர்கள்எதன்மீதோகோபமாகஇருந்தபொழுது, உமர்(ரலியல்லாஹு அன்ஹு)அவர்கள்எழுந்துநின்று, ரசூல்(ஸல்லல்லாுஅலைஹி வஸல்லம்) அவர்களின்பாதங்களைமுத்தமிட்டு" நாங்கள்அல்லா்வைஎங்களுடையரப்பாகவும், ரசூல்ஆகிய(ஸல்லல்லாுஅலைஹி வஸல்லம்) உங்களைஅல்லா்வின்நபியாகவும், இஸ்லாமைதீனாகவும், அல்குரானைஇமாமாகவும்பொருந்திகொண்டோம். எங்களைமன்னியுங்கள். அல்லா்உங்களைசந்தோஷபடுதுவானாகஎன்றுரசூல்(ஸல்லல்லாுஅலைஹி வஸல்லம்) அவர்கள்கோபம்தணிந்துசந்தோஷம்ஆகும்வரைசொல்லிகொண்டேஇருந்தார்கள். (தப்சீர்இப்ன்கதீர்)

மற்றொரு விரிவுரையாளரும் இதே நிகழ்வை கூறுகிறார்கள்

7. புகாரி இமாம் ( ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் மு்லிம் இமாம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஊராகிய"நிஷாபூர்" க்கு வந்த பொழுது மு்லிம் இமாம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் புகாரி இமாம்(ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை காண வந்தார்கள். பிறகு மு்லிம் இமாம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் புகாரிஇமாம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுடைய நெற்றியில் முத்தமிட்டார்கள். பிறகு, "ஆசிரியர்களுக்கு எல்லாம் ஆசிரியரே, ஹதீது கலையின் தலைவரே, ஹதீது கலையின்மருத்துவரே (தபீப்) உங்கள் பாதங்களை முத்தமிட என்னை அனுமதியுங்கள்".(ஆதாரம் - இப்ன் நுக்தா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் அத்-தக்யித்-லி- ம'ரிபா - ருவாத் -அஸ்-ஸுனன் வல் முசாநித் -  (VOL 1, PAGE 33, தஹபி (ரஹ்) அவர்களின் சியர்அலாம் அன் நுபாலா - VOL 12, PAGE 432, 436 AND நவவி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின்த்திப் அல் அஸ்மா வல் லுகத் - VOL 1, PAGE 86 AND இப்ன் ஹஜர் அஸ்கலானி(ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் பஅதாஹ் அல் பாரி (இன் முன்னரையிலும்) , நவாப் சித்தீக்ஹசன் காநூஜி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அல் -ஹிதா பி திக்ர் அஸ் சிஹாஹ் அஸ் சித்தா(PAGE 339) 

முக்கியம் கவனிக்க வேண்டியதுயாருக்கு மரியாதையை செய்தாலும் அவைகள் தானாக தன்னிச்சையாக அல்லாஹ் உடையசக்திக்கு அப்பாற்பட்டது இயங்கும் என்று நம்பாமல் இருந்தால், அது மரியாதைஎன்ற அடிப்படையில் தான் வரும்

மேலும் விளக்கம் பின்வருமாறு

பெருமானார்(ஸல்லல்லாுஅலைஹி வஸல்லம்) அவர்கள் கொண்டு வந்த எல்லா விஷயங்களிலும் உள்ளத்தில் அறிந்துஉண்மையாக்கி வைப்பது தான் ஈமான் ஆகும். இவ்வாறு உண்மை படுத்துவதை விட்டால்அல்லது மறுத்தால் அவன் காபிர்

பெரும்பாவம் முமினான அடியானை ஈமானை விட்டும் அப்புரப்படுதாது, ஏனென்றால் ஈமானின்எதார்த்த நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது. (SHARAH AQAAIDUN NASABI

அடுத்துமுற்றாக வணக்கங்களை விட்டு விட்டு இருப்பதுவும், பாவங்களை செய்வதுவும், முமினான அடியானை ஈமானை விட்டும் போக்கி விடாது. உதாரணமாக தொழுகையை விட்டால்அவன் காபிறல்ல. ஆனால் கடமையை செய்யாது விட்ட பாவி. அதே நேரத்தில், தொழுவதேகடமை இல்லை என மறுத்தால் அவன் காபிர் என்பதில் சந்தேகமில்லை.  (SHARH FIKHUL AKBAR).

"கடமைகள் புரிவது சுன்னத்வல் ஜமாத்தின் கொள்கை படி ஈமானின் பூர்ணதுவதிற்கு ஷரத்து. அமலை விட்டால்மு்லிம் தான், ஆனால் சம்பூரந்தை (முழுமையை) விட்டு விட்டான். (து்பாதுள்முரீத்

ஷிர்க் இணை வைத்தல் என்பது ஏகவல்லவனாகிய இறைவனை போல் "தாத்" திலும், சிபாத்- தன்மையிலும், அப்-ஆல்-செயல்களிலும் (தன்னில் தானாக தனித்து இயங்கும் சக்தியோடு)மற்றொண்டு இருக்கிறது என்று நம்புவதுமாற்று மதத்தோர் தாங்கள் வணங்கும்கல், மண், சூரியன், சந்திரன், நெருப்பு, அனைத்தும் வணக்கதுகுரியான எனநம்ப்கிரார்கள்இதுவே இணை வைத்தலாகும்

"இணை வைத்தல் என்பது தெய்வீகத் தன்மைகளில் இறைவனக்கு கூட்டானவன் இருப்பதாக தரிபடுதுவது." (SHARAH AKAAYITHUN NASABI).

"அவர்கள் (இணை வைப்பவர்கள்) அவற்றை வணக்கத்துக்கு உரியவை என்று நம்புவது தான் அவர்களை ஷிர்க் இல் சேர்த்தது." (SHAHIDHUL HAQ)


மேலும் இவர்களின் விபரீதமான கருத்தை பாருங்கள்

1. தூரமான இடத்தில இருந்து ஒருவரை அழைக்கும் பொழுது  அழைத்தவன் காபிராகிவிடுிறான், அழைப்புக்கு செவி ஏற்றவேனும் காபிர்.  (யா சாரிய (ரலியல்லாஹு அன்ஹு) அல்ஜபல் என்று கூறிய உமர் (ரலியல்லாஹு அன்ஹு) (நவூது பில்லாஹி மின்ஹா).

2. அல்லாஹ் ஐ தவிர்த்து பிறரிடம் உதவி கோரக்கூடாது, அவ்வாறு கோரினால் அதுஷிர்காம்.  இப்பூஉலகில் நமது தேவைகளை பிறரிடம் கேட்டு பெறாமல் யாரிருக்கமுடியும்?. எந்த தனி மனிதனும் தத்தம் தேவைகளை நிறைவு செய்திட பிறர் ஒருவரதுஉதவியை நாடித்தானாக வேண்டும். இப்படி உபகாரம் கேட்பவர்கள் எல்லாம் காபிர்என்றால் யார் தான் முஸ்லிம்? 

3. அருள்மறை குர்ஆனில் : ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு சஜதாஹ் செய்ய - அல்லாஹ் கட்டளைபிறப்பித்தான். இப்படி மரியாதை செய்ய எண்ணி செய்யும் சஜதாஹ் இணை வைத்தல்என்றால் அல்லாஹ் மலாயக்கதுமார்களை (அலைஹிஸ்ஸலாம்) இணை  வைக்க எவினானா? ஏவி இருந்தால்கட்டளை இட்ட காவலன் அல்லாஹும், சஜ்தா செய்த மலக்குமார்களும் (அலைஹிஸ்ஸலாம்)காபிர்களா? (நவூது பில்லாஹி மின்ஹா). 

4. யூசுப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு அவர் தம் பெற்றோர் சகோதரர்களும் சஜ்தா செய்தனரே!ஆக சஜ்தா செய்த யாகூப் நபி (அலைஹிஸ்ஸலாம்) மற்றும் அவர்களின் சகோதரர் களும்காபிர்களா? (நவூது பில்லாஹி மின்ஹா)


இறைவன் ஏதேனும் சமூகத்தை தனக்கு இணை வைக்கும் படி ஏவுவானா

இவ்வாறாக இக்கொள்கை குருடர்கள் கொஞ்சம் கூட இறை அச்சமின்றி நபிமார்களை, அமரர்களை முஷ்ரிக்குகளாக ஆக்கி வந்து இருக்கின்றனர்

ஆகவே, கீழ் கண்டதீதை பதிவு செய்து அடுத்த நமது கட்டுரையாகிய "தௌஹீத்' என்றால்என்ன ? என்பது பற்றி எழுத இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ். 

1. "கடைசி காலத்தில் ஒரு கூட்டம் உண்டாகும், அவர்கள் சிறியவர்களாகவும்அறிவில் அற்பமானவர்களாகவும் இருப்பார்கள், ஹதீதுகளை, பெரியோர்களின்பேச்சுக்களை பேசுவார்கள். குரானை ஓதுவார்கள். ஆனால் அவர்களுடைய ஈமான்அவர்களது தொண்டைக்குழிக்கு கீழே இறங்காது, வில்லில் இருந்து அம்பு வெளியேபாய்ந்து செல்வது போல் அவர்கள் சன்மார்க்கத்தில் இருந்து அகன்று போய்கிடப்பார்கள். (ராவி: அலி (ரலியல்லாஹு அன்ஹு) ஆதாரம்: புகாரி, மு்லிம்

2. மேலும் அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள் நாயகம் (ஸல்லல்லாுஅலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக: "எனது பிற்கால உம்மத்துகளில் சிலர் ஏற்படுவார்கள் (மற்றொரு ரிவாயது திர்மதிஷரீபில் வருகிறது) அதிகமாக பொய்யர்களும், எமாற்றுக்காரர்களும்ஏற்பெடுவார்கள் என்பதாக) நீங்களோ உங்களின் மூதாதையர்களோ கேள்விப்பட்டு இராதசெய்திகளை அவர்கள் கூறுவார்கள். கிட்டே நெருங்க விடாமல் ஜாக்கிரதையாகஅவர்களை விட்டும் நீங்கள் விலகி அகன்று விடுங்கள், இல்லாவிடில் அவர்கள்உங்களை வழி கெடுத்து பித்னா குழப்பத்தில் ஆக்கி விடுவார்கள். (ஆதாரம்மு்லிம்)

3. உண்மையை விசாரிக்காமல்பொய்யான செய்திகளை மற்றவர்களுக்கு பரப்புவதில் பொய்யாராக இருப்பதுஅவர்களுக்கு போதுமானதாக இருக்கும். (ஆதாரம்- இமாம் மு்லிம் (ரலியல்லாஹு அன்ஹு)அவர்களின் அஸ்-சஹீஹு - VOL 1, PAGE 10 # 5)

4. இவர்களின் கொள்கைக்கும் முஹ்தஜிலா, காரிஜியா களின் கொள்கைக்கும் எந்தவித்தியாசமும் இல்லை. " காபிர்கள் அளவில் இறங்கிய ஆயத்துகளை முஸ்லிம்அளவில் காரிஜியாக்கள் மாற்றி சாற்றியதின் காரணமாக அப்துல்லாஹ் இப்ன் உமர்(ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், ஆண்டவனுடைய சிருஷ்டிகளில் எல்லாம் மிக கெட்ட சிருஷ்டியாககாரிஜியாக்களை கணித்தார்கள். (ஆதாரம் புகாரி)


"வ ஆகிரு தவானா அனில்ம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்"
 
"சல்லல்லாஹு அலா மும்மது, சல்லல்லாஹு அலைஹி வ சல்லம்

"நல்லதை பின் பற்றுவோம், தீயதை விட்டு தூர விலகுவோம், அல்லது தடுப்போம்

"சத்தியம் நிலைக்கட்டும், அசத்தியம் அழியட்டும்
 
 
 • «
 •  Start 
 •  Prev 
 •  1 
 •  2 
 •  3 
 •  4 
 •  5 
 •  6 
 •  7 
 •  8 
 •  9 
 •  10 
 •  Next 
 •  End 
 • »
Page 1 of 71